திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையருக்கு பாராட்டு விழா. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 12 May 2023

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையருக்கு பாராட்டு விழா.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ஆணையராக ஜெயராமராஜா பணியாற்றி வந்தார், இந்த நிலையில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு உதவி ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்டு இன்று செல்லும் நிலையில்  திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தலைமையில் நகராட்சியின் சார்பாக நகராட்சி ஆணையருக்கு  மரியாதையும் பாராட்டு விழாவும் நடத்தி வழி அனுப்பி வைத்தனர்.

இந்த நிகழ்வில் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/