திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் 3 வது வார்டில் ,T அப்துல் ரஜாக் சாஹேப் வீதியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை ஆம்பூர் நகரமன்ற தலைவர் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் ஆய்வூ மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது நகரமன்ற உறுப்பினர்கள் ,P கமால் பாஷா 33 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜெயபாரதி அன்பு அறிவழகன் உடன் இருந்தனர்.
- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக்



No comments:
Post a Comment