திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்டுமானப்பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து முன்னிலையில் துவக்கி வைத்தார்கள். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் பலர் உள்ளனர்.
- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக்



No comments:
Post a Comment