ஆம்பூர் பேருந்து நிலையத்தில் 3 சவரன் தங்கநகையை தவறவிட்ட பெண். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 June 2023

ஆம்பூர் பேருந்து நிலையத்தில் 3 சவரன் தங்கநகையை தவறவிட்ட பெண்.


திருப்பத்தூர் மாவட்டம்  மாதனூர் அடுத்த திருமலை குப்பத்தைச் சார்ந்த சாந்தி மாதனூர் செல்லும் வழியில் பேருந்து நிலையத்தில் தவறவிட்ட 3 சவரன் தங்க சிங்கிலி ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன்  புகார் தெரிவித்த நிலையில் 13/6/2023 அன்று தவறவிட்ட தங்க சங்கிலி மீட்டு உரிய நபரிடம் வழங்கப்பட்டது.

- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கவுதம் கார்த்திக் 


No comments:

Post a Comment

Post Top Ad

*/