திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதூர் பூங்குளம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் லதா தம்பதியினர். இவர்களின் மகள்களான லட்சிகா (வயது 12), ரேஷ்மா (வயது 10) ஆகியோர் அவரது பாட்டி வீடான ஏ.கே மோட்டூர் கிராமத்திற்கு சென்று இருந்த நிலையில் அங்குள்ள ஏரியில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு. திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக்.



No comments:
Post a Comment