திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் சோலூர் கிராமத்தில் நரிக்குறவர்யின மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழில் வழங்குவது தொடர்பான சிறப்பு முகாமில் 83 நரிக்குறவர்யின மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழில்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.செ.வில்வநாதன் அவர்கள் வழங்கினார்கள்.


உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பிரேமலதா, வட்டாட்சியர் திருமதி.குமாரி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment