திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தின் மீது இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி தடுப்பு சுவர் மீது மோதி விபத்து. இதில் வேலூரை சேர்ந்த 3 பேர் ரபீக் அஹமத், சாதிக் அஹமத், யாஸீன் அஹமத் ஆகிய 3 பேர் 30 அடி மேம்பாலத்தில் இருந்து கீழ விழுந்து படுகாயம். வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கவுதம் கார்த்திக்.



No comments:
Post a Comment