ஆந்திர மாநில காவல் துறையினரும், திருப்பத்தூர் மாவட்ட அமலாக்க காவல் துறையினரும் மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு காவல்துறையினரும் குழுவாக இணைந்து தமிழ்நாடு ஆந்திர மாநில எல்லை வனப்பகுதியான தேவராஜபுரம் மலைப்பகுதியில் 1 துணை காவல் கண்காணிப்பாளர் 2 ஆய்வாளர்கள் 3 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 37 காவலர்கள் கொண்ட குழு நடத்திய மதுவிலக்கு சோதனையில் மொத்தம் 245 லிட்டர் கள்ளச்சாராயம், 3900 லிட்டர் சாராய ஊறலும் சாராய ஊறல் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அழிக்கப்பட்டது.
- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக்.


No comments:
Post a Comment