திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேவலாபுரம் ஊராட் சி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திருமலை திருப்பதி கங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த சிரசு தேவலாபுரம் முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்து இன்று மதியம் கோயிலுக்கு வந்து சிரசுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் பின்னர் பெங்கல் மாவிளக்கு படைத்து திருவிழா நடைபெறும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கவுதம் கார்த்திக்.



No comments:
Post a Comment