ஆம்பூர் சுற்றுவட்டாரத்தில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 நபர் கைது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 17 July 2023

ஆம்பூர் சுற்றுவட்டாரத்தில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 நபர் கைது.


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டாரத்தில் இருசக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்ட அலீம் (வயது 23 ) மற்றும் குமார் (வயது35) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர், மேலும் இருவரும் பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது, அவர்களிடம் இருந்து 17 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு ஆம்பூர் நகர காவல்  துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக்


No comments:

Post a Comment

Post Top Ad

*/