திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் மண்டலவாடி ஊராட்சியில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர் வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக திருப்பத்தூர் ஒன்றியம் காக்கணம் பாளையம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் காவிரிப்பட்டு நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் ஆத்தூர் குட்டம் ஆகிய கிராமங்களுக்கு மூணு புதிய பாலங்கள் அமைத்தல் பணி 6.6. கோடி மதிப்பீட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார் .
அதனைத் தொடர்ந்து 14 ஆயிரத்து 253 பேருக்கு 73 கோடி 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக்.
No comments:
Post a Comment