அம்பலூர் அருகே கடத்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 பைகள் கொண்ட சுமார் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 July 2023

அம்பலூர் அருகே கடத்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 பைகள் கொண்ட சுமார் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.


திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்  ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாணியம்பாடி உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மேற்பார்வையில் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் துரைராஜ் தலைமையிலான காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் அம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தும்பேரி பாரதி நகர் பகுதியில் கடத்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 பைகள் கொண்ட சுமார் 1 டன்  ரேஷன் அரிசி  பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கைக்காக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது... 

No comments:

Post a Comment

Post Top Ad

*/