இந்நிகழ்ச்சியில் அரசு சார்பில் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் டாக்டர் டி ஆர் செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் திருமதி தீபா, மருத்துவ அலுவலர்கள் சிந்தூரா மற்றும் செந்தில், மேலும் தலைமை செயற்குழு உறுப்பினர் கு ராஜமாணிக்கம், கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர் தசரதன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பி தாமோதரன், சக்கரை, தோரணம்பதி ஊராட்சி மன்ற தலைவர் டி ஆர் நித்தியானந்தம், சின்னாரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆசிரியர் சண்முகம்,துணைத் தலைவர் ஆர் பூங்காவனம் ராஜேந்திரன், மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் இறுதியாக 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகமும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 25 மருந்து பெட்டகமும் மற்றும் இந்த மருத்துவமுகாமில் 1300 பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment