ஏலகிரி மலை அத்னாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் இலவச மருத்துவ முகாம்- பொதுமக்கள் பங்கேற்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 July 2023

ஏலகிரி மலை அத்னாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் இலவச மருத்துவ முகாம்- பொதுமக்கள் பங்கேற்பு.

photo_2023-07-22_15-35-30

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலை அத்தனாவூர் ஊராட்சி நிர்வாகம், லயன்ஸ் கிளப், ஓட்டல் உரிமையாளர் சங்கம், ரோட்டரி சங்கம் நடத்திய இலவச மருத்துவ முகாம், இந்த மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜ  ஸ்ரீ கிரிவேலன், தலைமையிலும், மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மலைவாழ் மக்கள் நலன் கருதி மருத்துவ முகாம் நடைப்பெற்றது, மருத்துவ முகாமில் பொது மருத்துவம், கண், குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை, சர்க்கரை நோய், எலும்பு சம்பந்தமான சிகிச்சை, பல் மருத்துவம் என அனைத்து விதமான சிகிச்சைகளும் இரண்டு நாட்களாக இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த முகாமிற்கு மருத்துவர் ரங்கீத், தலைமையில் நடைப்பெற்று வருகிறது. இந்த முகாமில் 500 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பயன்பெற்றனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/