திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அரசு சமுதாய சுகாதார நிலையம் மற்றும் காவலூர் சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மதிப்பிற்குரிய துணை இயக்குனர் செந்தில் இன்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் கர்ப்பகால பரிசோதனைகள் மற்றும் சுகாதார திட்டங்கள் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி அவர்களிடம் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து அங்கு நடைபெறும் யோகா பயிற்சியை பார்வையிட்டார். உடன் மருத்துவ அலுவலர்கள் மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:
Post a Comment