பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றியம், மல்லகுண்டா ஊராட்சி, கோயாண்கொல்லை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்றம்பள்ளி பேருந்து நிலையம் முதல் கோயாண்கொல்லை, மல்லகுண்டா, தாசிரியப்பனூர் வழியாக குருபவானிகுண்டா வரை புதிய பேருந்து வழித்தடத்தை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்து பேருந்தை இயக்கி, பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திமுகவின் நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.சாமுடி, பொதுக்குழு உறுப்பினர் சாம்மண்ணன், நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழுத் தலைவர் வெண்மதி சிங்காரவேலன், நாட்றம்பள்ளி ஒன்றிய குழுத் து.தலைவர் டி.தேவராஜி, மு.ஒன்றிய செயலாளர் ஆர்.பி.முரளி, ஊராட்சிமன்ற தலைவர் சதிஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தன், மஞ்சுளா, முனிசாமி, சிவராஜ், சரவணன், சின்னன்னன், கோபால், அகிலன், வினோத் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment