சட்டவிரோதமாக வெளிமாநில மது பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான்,IPS., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ஜெயலட்சுமி மற்றும் காவல்துறையினர் இணைந்து இன்று 11.07.2023 நாட்றம்பள்ளி தாலுகா வட்டக் கொல்லி வட்டம் பகுதியில் நடத்திய தீவிர மதுவிலக்கு சோதனையில் மூர்த்தி வயது-51 அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19 பெட்டிகள் கொண்ட சுமார் 1824 பாக்கெட்டுகள் அடங்கிய ரூபாய்- 1,64,160/- மதிப்புள்ள வெளிமாநில மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment