திருப்பத்துார் மாவட்டம் திருப்பத்தூரில் இந்தியாவின் நம்பர் ஒன் டீலர் வசந்த் & கோ வின் 113 ஆவது கிளை திறக்கப்பட்டது, 1978 ஆம் ஆண்டு வசந்த் அண்ட் கோ நிறுவப்பட்டது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவுடன் 112க்கும் மேற்பட்ட கிளைகள் தொடங்கப்பட்ட உள்ள நிலையில் திருப்பத்தூரில் தற்பொழுது 113 வது கிளையாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த கிளையை வசந்தகுமார் மனைவி தமிழ்செல்வி வசந்தகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து குத்துவிளக்கை அவரது மகன் வினோத்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார், இந்த நிகழ்வில் திமுக ஒன்றியக்குழு மாவட்ட தலைவர் என்.ஆர்.கே சூரியகுமார், திருப்பத்தூர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் டி.கே ராஜா, டிஎஸ்பி செந்தில், கட்சி பிரமுகர்கள் மற்றும் வசந்த் & கோ ஊழியர்கள், என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment