திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுக்கா, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். இந்த முகாமில் கலந்துக்கொண்ட வர்களுக்கு அனைத்து விதமான சிகிச்சைகளும் அளிக்கப்படும்.
காப்பீடு அட்டை, வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், நாட்றம்பள்ளி பேரூராட்சி தலைவர் சசிகலா சூரியகுமார், மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவராஜ், ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்துக்கொண்டனர்.
- செய்தியாளர் கோபிநாத்.
No comments:
Post a Comment