திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் கே.ஆர்.திருப்பதி, எஸ்.தாமோதிரன், சந்திரசேகர், முரளி, சின்னராஜ், சி.வெங்கடேசன், எஸ்.ராஜா, மேகநாதன், தினேஷ்குமார், திருநாவுக்கரசு, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் தேவி வெங்கடேசன், காந்தி, இளங்கோ, சிகாமணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment