திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாய பொதுமக்களுக்கு மாணியத்தில் டிராக்டர் (Tractor) வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் திரு. தெ. பாஸ்கரபாண்டியன் IAS அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற ஜோலார்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் க. தேவராஜ், NKR. சூரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில் திருப்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் A. நல்லதம்பி, ஆம்பூர் சட்ட மன்ற உறுப்பினர் A.C. வில்வநாதன், S. ராஜேந்திரன், நகர மன்ற தலைவர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள், பேரூர் மன்ற தலைவர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள், அரசு துறை அதிகாரிகள், விவசாய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment