திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி கலந்துகொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியினை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்.தாமோதிரன், தே.பிரபாகரன், பூ.சதாசிவம், வி.ஜி.அன்பு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வி.எஸ்.கார்த்திக், சிகாமணி, ஊராட்சிமன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொன்மொழி, சக்திவேல், முனிசாமி, சிவக்குமார், பிரபு, கிருஷ்ணமூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment