திருப்பத்தூரில் தனது இரு குழந்தைகளுக்கு ஜாதியற்றவர் சான்றிதழ் வழங்க கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 September 2023

திருப்பத்தூரில் தனது இரு குழந்தைகளுக்கு ஜாதியற்றவர் சான்றிதழ் வழங்க கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு.


திருப்பத்தூர் மாவட்டம்  ஜோலார்பேட்டை அடுத்த தில்லை நகர் பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் மகன் சந்தோஷ் வயது 33  இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு சுகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி ரணதிரா வியாஷ்(5) மற்றும் தேவதிக்ஷ்யா (4) என ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என   இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் தனது இரண்டு குழந்தைகளுக்கும் ஜாதி அற்றவர் என சான்றிதழ் வழங்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதியிடம் மனு அளித்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/