திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தேர்வு நிலை பேரூராட்சி மன்ற அலுவலக கூட்ட அரங்கில் பேரூராட்சி செயல் அலுவலர் திரு. நந்தகுமார் அவர்களின் வரவேற்பிளும் நாட்டறம்பள்ளி பேரூராட்சி மன்ற தலைவர் அண்ணியார் திருமதி. சசிகலா சூரியகுமார் தலைமையிளும் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி &திட்ட குழு தலைவரும் NKR. சூரியகுமார் கலந்து கொண்டு பேரூராட்சியில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கபட்டது, நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் ஆசிரியர் தனபால், பேரூராட்சி கவுன்சிலர்கள் அணிதாஜெகதீஸ்குமார், ஜெயராமன், C. V.ஞானசேகரன், அமுதாஇளங்கோ, மஞ்சுளா முனிகிருஷ்ணன், நதியா ஜெயமணி, சிவகுமார், மகேந்திரன், பிரேமாகருணாநிதி, லட்சுமிதேவராஜ், L.குருசேவ், A.V.விஜயகுமார் மற்றும் அலுவலக பணியாளர்கள், கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் கோபிநாத்.
No comments:
Post a Comment