திருப்பத்தூர் மாவட்டம், கருப்பனூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பேவர் பிளாக் சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகளை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் வீ.வடிவேல் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment