திருப்பத்தூர் நகரம் வார்டு -26 கௌதம பேட்டை பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 12 இட்சம் மதிப்பீட்டில் சமுதாய பொது கழிப்பிடம் அமைக்க திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், வெங்கடேசன், சுந்தரி, நாகு, ராம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment