திருப்பத்தூர் மாவட்டம் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திருப்பத்தூர் ஒன்றிய பொம்மிகுப்பம் ஊராட்சியில் முன்மாதிரி கிராம ஊராட்சி திட்டத்தின் (SAGY-II 2023-24) கீழ் 72 பயனாளிகளுக்கு 2.50 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட வழங்கும் விழா திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமிகு தெ பாஸ்கர பாண்டியன் அவர்களின் தலைமையில், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க தேவராஜ் முன்னிலையில், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் அரசு துறையின் சார்பாக அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், பயனாளிகள் என அனைவரும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சி சிறப்பித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.

No comments:
Post a Comment