ஆவல்நாயக்கன்பட்டி ஊராட்சியில் சுமார் 14.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டிய நல்லதம்பி MLA - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 October 2023

ஆவல்நாயக்கன்பட்டி ஊராட்சியில் சுமார் 14.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டிய நல்லதம்பி MLA


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவல்நாயக்கன்பட்டி ஊராட்சி கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் AGAMT-II (2023-24) திட்டத்தின் கீழ் சுமார் 14.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்க திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் கேஏ குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் சி கே சுப்பிரமணி, ஒன்றிய குழு துணை தலைவர் ஜி மோகன் குமார், ஒன்றிய துணை செயலாளர் தீபா வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார், அன்பு, ராஜா பஷீர் முருகேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/