திருப்பத்தூரில் ஏடிஎம்ஐ உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முயன்ற நபர் கைது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 October 2023

திருப்பத்தூரில் ஏடிஎம்ஐ உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முயன்ற நபர் கைது.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அப்பாய் தெரு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ஒஸ்தி என்கிற ரஜி இவர் இன்று திருப்பத்தூர் கிராமிய நகர காவல் நிலையத்திற்கு முன்பு இருந்த இந்தியா நம்பர் ஒன்  ஏடிஎம்ஐ  உடைத்து விட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்று வீட்டில் பதுங்கி இருந்தபோது திருப்பத்தூர் உட்கோட்ட போலீசார் வீட்டிலேயே மடக்கி பிடித்தனர்.

பின்னர் போலீஸார் கைது செய்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று மேலும் ஏதேனும் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா? என்வும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/