செளடேகுப்பம் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிக்களுக்கு அடிக்கல் நாட்டிய A நல்லதம்பி MLA. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 October 2023

செளடேகுப்பம் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிக்களுக்கு அடிக்கல் நாட்டிய A நல்லதம்பி MLA.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட செளடேகுப்பம் ஊராட்சியில்‌ முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் பொம்மிக்குப்பம் முதல் ஏ கே மோட்டூர் சாலை வரை செளடேகுப்பம் வழியாக சுமார் 49.93 லட்சம் மதிப்பீட்டில் 1.2KM நீளத்திற்கு தார் சாலை அமைத்திட திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சேவகர் A நல்லதம்பி பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி, மாவட்ட ஆவின் பால் இயக்குனர் சின்னபையன், ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி, மற்றும் சாரதி, உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை  சிறப்பித்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/