கலைஞர் நூறாண்டு விழாவை முன்னிட்டு RSCC கிரிக்கெட் மைதனத்தில் திருப்பத்தூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக மாபெரும் கிரிக்கெட் போட்டிகளை திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அ. நல்லதம்பி, திருப்பத்தூர் மாவட்ட பால்வள தலைவர் திருப்பத்தூர் நகர செயலாளர் S.ராஜேந்திரன், திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் KR.திருப்பதி போட்டிகளை பார்வையிட்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சே.வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்று வரும் நிகழ்வில் நகர மன்ற தலைவர் V. சங்கீதா வெங்கடேஷ், நகர மன்ற துணை தலைவர் AR.சபியுல்லா, மற்றும் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மு.க.அருள்நிதி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மே. சார்லஸ் நவீன் குமார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எஸ்.ராஜா, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் க.நதிம் அஹமத், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் V. பிரேம்குமார், RS. வசந்தராஜ், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் B. தௌலத் பாஷா, நகர மன்ற உறுப்பினர்கள் கோபி, திருமுருகன் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர். மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment