கிருஷ்ணகிரி மாவட்டம் ராசி வீதி பகுதியைச் சேர்ந்த அன்சர் மகன் அமீன் (28) திருமணமானவர் இவருடைய நண்பர் திருப்பத்தூர் மாவட்டம் புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சந்துரு இவருக்கும் திருப்பத்தூர் பகுதியை 16 வயது பெண்ணுக்கும் காதல் வயப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இதனை அறிந்த சந்துரு அந்த 16 வயது பெண்ணை தன்னிடம் பேச வேண்டும் என கூறி கசிநாயக்கன்பட்டி பகுதிக்கு தனியாக அழைத்துச் சென்று பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த பெண் கத்தி கூச்சலிட்டு உள்ளார்.
பின்னர் அங்கிருந்து அமீன் தப்பி ஓடினார் அதன் பின்னர் இது குறித்து 16 வயது பெண் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் அமீனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment