ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம், நெக்குந்தி ஊராட்சி, சிகர்னபள்ளி பகுதி நேர நியாய விலைக்கடை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நியாய விலை கடை கட்டிடம் அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்து சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் க.உமாகன்ரங்கம், மோகன்ராஜ், எஸ்.கோபிநாதன், திருப்பதி, சந்தியா மூர்த்தி, சங்கரபாண்டின், சுதா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
- செய்தியாளர். கோபிநாத்
No comments:
Post a Comment