ஆதியூர் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்த A நல்லதம்பி MLA. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 November 2023

ஆதியூர் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்த A நல்லதம்பி MLA.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதியூர் ஊராட்சி தங்கபுரம் பகுதியில் MGNREGS (2022-23) திட்டத்தின் கீழ் சுமார் 11.97 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்  நல்லதம்பி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி  திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கந்திலி கே ஏ குணசேகரன், கே முருகேசன், கே எஸ் ஏ மோகன்ராஜ், ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், துணைத்தலைவர் ஜி மோகன் குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் A P பழனிவேல் மற்றும் செந்தில், அன்பு, சக்தி, மணி விநாயகம், கோபிநாதன், தண்டபாணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள்  என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/