திருப்பத்தூர் மாவட்ட 4வது ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட தர்ப்பகராஜ். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 29 January 2024

திருப்பத்தூர் மாவட்ட 4வது ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட தர்ப்பகராஜ்.


திருப்பத்தூர் மாவட்டத்தின் மூன்றாவது மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியனை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது, அதனைத் தொடர்ந்து உயர் கல்வித்துறை செயலாளராக இருந்த‌ தர்ப்பகராஜ் திருப்பத்தூர் மாவட்டத்தின் நான்காவது மாவட்ட ஆட்சியராக இன்று கோப்புகளில் கையெழுத்திட்டு  பொறுப்பேற்றுக் கொண்டார்.

பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம் என கூறினார். மேலும் தனது குடும்பத்துடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, திருப்பத்துர் அனைத்து துறை மாவட்ட அதிகாரிகள் புதிய ஆட்சியரிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/