வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கிய முதியவர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 January 2024

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கிய முதியவர்.


கந்திலி ஒன்றியம் எரம்பட்டி பஞ்சாயத்து கல்பனா வயது 35 அவரது கணவர் பெயர் மாதேஷ் குழந்தை கனிஷ்கா 11 வயது  இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது அருகில் உள்ள அவரது உறவினரான பெரியப்பா கழிப்பறை கட்டிய இடம் அவர்களது எனக் கூறி இருவரிடம் தகராறு 18/01/2024 அன்று சுமார் மாலை 5 மணி அளவில் தனியாக இருந்த பெண்ணிடம் வம்பு இழுத்து தந்தை தர்மலிங்கம் வயது 57 மதிக்கத்தக்க நபர் மற்றும் அவரது மகன் குணசேகரன் வயது 30 அவரது மனைவி சத்தியா ஆகியோர் கல்பனா என்ற பெண்ணை வேண்டுமென்று தாக்கியதில் அவர் காயம் ஏற்பட்டு திருப்பத்தூர் அரசு மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை தொடுத்த நபர் மீது வழக்கு பதிவு செய்து  விசாரணை செய்யுமாறு பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/