தர்மராஜா கோவில் தெருவில் திமுக சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வார்டு செயலாளர் நிறுவனங்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 7 February 2024

தர்மராஜா கோவில் தெருவில் திமுக சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வார்டு செயலாளர் நிறுவனங்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


தர்மராஜா கோவில் தெருவில் திமுக சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வார்டு செயலாளர் நிறுவனங்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, 7.2.24 புதன்கிழமையான இன்று  திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தர்மராஜா கோவில் தெருவில் வருகின்ற 2024 திருவண்ணாமலை நாடாளுமன்றத் தேர்தல் குறித்து திருப்பத்தூர் நகர திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வார்டு செயலாளர்கள் நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மேலும் இந்த ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணி குழு ஒருங்கிணைப்பாளர் அரசு தலைமையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


- செய்தியாளர் கோபிநாத்.

No comments:

Post a Comment

Post Top Ad

*/