ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனையின் தின்னை துண்டுப் பிரசுரங்களை வழங்கிய திருப்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 6 March 2024

ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனையின் தின்னை துண்டுப் பிரசுரங்களை வழங்கிய திருப்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் 2 வது.4 வது வார்டு சக்தி நகர். கஸ்தூரிபாய் தெரு பகுதியில். இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி திமுக அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகள் மற்றும் 2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடுகளில். கடையாக சென்று  வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், 4வது கவுன்சிலர் கௌரி ஐயப்பன் இளைஞர் அணி நகரம் துணை அமைப்பாளர் ஐயப்பன்.2வது வார்டு கவுன்சிலர் குட்டி வார்டு, தலைமை செயற்குழு உறுப்பினர் ரகுநாத், அரசு, மற்றும் திமுகவின் வார்டு செயலாளர்கள் பிரதிநிதிகள் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/