இளைஞர் அணியின் சார்பாகவும் விளையாட்டு அணியின் சார்பாகவும் திருப்பத்தூர் நகரப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 11 April 2024

இளைஞர் அணியின் சார்பாகவும் விளையாட்டு அணியின் சார்பாகவும் திருப்பத்தூர் நகரப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் நகரப் பகுதிகளில் 36 வார்டுகளில் இளைஞர் அணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணியினர் திமுகவுக்காக தீவிர வாக்கு சேகரிப்பு ஈடுபட்டு வருகின்றனர், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை திமுக  வேட்பாளராக சி என் அண்ணாதுரை அவர்கள் போட்டியிடுகின்றார் இவருக்கு உதயசூரியன் சின்னம் வாக்களியுங்கள் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்களிடம் தீவிரவாக்கு சேகரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன் தலைமையில் மற்றும் அவர் ஆணையின்படி இளைஞர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணியினர், திருப்பத்தூர் நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டு வருகின்றனர், மாவட்டஇளைஞரணி துணை அமைப்பாளர் தமிழ்மணி. மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி  வெங்கடேசன். மாவட்டத் துணை செயலாளர் டி கே மோகன். நகர மன்ற உறுப்பினர்.பிரேம் குமார். நகர இளைஞரணி அமைப்பாளர். மாதேஸ்வரன்.  நகர இளைஞர் அணி துணை  அமைப்பாளர்.அரவிந்த் குமார்.ரமணன். வார்டு பிரதிநிதிகள்   சதீஷ்குமார். வீரராகவன்.மோகன். நதிம்.தவ்லத் பாஷா மேலும் பல்வேறு அணியினர் திமுக சிஎன் அண்ணாதுரை அவர்களுக்கு வாக்கு சேகரிப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- செய்தியாளர் கோபிநாத். 

No comments:

Post a Comment

Post Top Ad