திருப்பத்தூர் நகரப் பகுதியில் ஒன்பதாவது வார்டு மற்றும் பத்தாவது வார்டு நகரப் பகுதிகளில் இளைஞர் அணி சார்பாக திமுகவினர் வாக்கு சேகரிப்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 14 April 2024

திருப்பத்தூர் நகரப் பகுதியில் ஒன்பதாவது வார்டு மற்றும் பத்தாவது வார்டு நகரப் பகுதிகளில் இளைஞர் அணி சார்பாக திமுகவினர் வாக்கு சேகரிப்பு.


திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் அவருக்கு திமுக இளைஞர் அணி மற்றும் பல்வேறு அணிகள் சார்பாக திருப்பத்தூர் நகரப் பகுதி ஒன்பதாவது வார்டு மற்றும் பத்தாவது வார்டு நகரப் பகுதியில் திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன் தலைமைகள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தமிழ்மணி விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன். நகர இளைஞரணி அமைப்பாளர் டி எஸ் மாதேஸ்வரன். இளைஞர் அணி துணை அமைப்பாளர். ரமணன். அரவிந்த். கலிபுல்லா. கார்த்திக்  சதீஷ்குமார். வீரராகவன்.ரகு திருப்பத்தூர் நகரப் பகுதியில் இளைஞர் மற்றும் பல்வேறு அணி அமைப்பினார்கள் திமுகவிற்காக கடைகள் மற்றும் வீடுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றேன் என்பது குறிப்பிடத்தக்கது.

- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad