திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் புதுப்பேட்டை ரோடு கிருஷ்ணகிரி சாலை நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த எம்எல்ஏ - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 3 May 2024

திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் புதுப்பேட்டை ரோடு கிருஷ்ணகிரி சாலை நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த எம்எல்ஏ

தமிழக முழுவதும் பொதுமக்களில் தாகத்தை தீர்க்கும் பொருட்டு நீர்மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு  திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி நீர்மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில். மாவட்டத் துணைச் செயலாளர் டி கே மோகன். முன்னாள் சேர்மன் அரசு. திமுக பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர். தி கா. எழிலரசன். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர். வெங்கடேசன். நகர மன்ற உறுப்பினர் பிரேம்குமார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் டி.சி கார்த்தி. வார்டு செயலாளர் வாசு. நகரத் துணைச் செயலாளர் தமிழரசி இளங்கோவன். நீர் மோர் பந்தலை திறந்து வைத்து இளநீர் பல வகைகள் தர்பூசணி, ஜூஸ்  உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வழங்கினார் என்று குறிப்பிடத்தக்கது.


இந்த நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/