நடுக்குப்பம் பகுதியில் பாம்பு கடித்து பெண் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி . - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 1 July 2024

நடுக்குப்பம் பகுதியில் பாம்பு கடித்து பெண் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி .

திருப்பத்தூர் மாவட்டம்  புதூர் நாடு அடுத்த நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஜெயமணி மனைவி ரஞ்சிதா வயது 47 இவர் வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் தன்னுடைய நிலத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத பாம்பு கடித்ததில் மயங்கி விழுந்தார் இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
 

மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

*/