திருப்பத்தூர் மாவட்டச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறை தீர்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தரப்பாகராஜ் தலைமையில் பெற்றது. கூட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் அவர்களை சார்ந்தவர்கள் 50 பேர் தங்களது கோரிக்கைகளை குறித்த மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கக உத்தரவிட்டார்.மற்றும் தமிழ்நாடு முன்னாள் படை வீரர் நலத் தொகுதி நிதி எனில் முன்னாள் படை வீரர்கள் அவர்கள் சார்ந்த ஐந்து பேருக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் மதிப்புமற்றும் தமிழ்நாடு முன்னாள் படை வீரர் நலத் தொகுதி நிதி எனில் முன்னாள் படை வீரர்கள் அவர்கள் சார்ந்த ஐந்து பேருக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் உயர் கல்வி உதவித்தொகை மற்றும் திருமண நீதி கலெக்டர் தர்பகராஜ் வழங்கினார்.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் . மோ.அண்ணாமலை.
No comments:
Post a Comment