மோசடியில் ஈடுபட்ட நத்தம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 July 2024

மோசடியில் ஈடுபட்ட நத்தம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நத்தம் கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் தனக்கான அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி லட்சக்கணக்கான ரூபாய் அரசாங்க வருவாய் இழப்பு ஏற்படுத்தி தனிநபர் ஆதாயம் அடைந்துள்ளார் என்பது வருந்தத்தக்க செயல் துணைத் தலைவர் என்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மத்திய அரசு திட்டமான காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இலட்சக்கணக்கான ரூபாய் போலியான அட்டை பயன்படுத்தி ஊழல் செய்துள்ளார் என்பது தெரிய வருகிறது.


இதுகுறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை விடியா திமுக நிர்வாகத்தின் கீழ் ஊழல் வாதிகள் தலை விரித்து ஆடுவது வேதனையான செயல் என்று கே என் சுரேஷ் குமார் கந்திலி ஒன்றிய செயலாளர் பாரதிய ஜனதா கட்சி அன்னை ஹீரா பெண் மோடி அறக்கட்டளை.பேட்டி அளித்துள்ளார்.


- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/