திருப்பத்தூர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகளை இணை இயக்குனர் அலுவலகத்தில் ஜோஹோ நிறுவனம் சார்பில் 20லட்சம் மதிப்புள்ள நவீன கருவிகளை வழங்கினர்* - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 August 2024

திருப்பத்தூர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகளை இணை இயக்குனர் அலுவலகத்தில் ஜோஹோ நிறுவனம் சார்பில் 20லட்சம் மதிப்புள்ள நவீன கருவிகளை வழங்கினர்*

ஜோஹோ நிறுவனம் சார்பில் அந்தக் குழுமத்தின் ஒன்றான வீட் டைட்டான் கார்ப்பரேஷன் தயாரிப்பான அதி நவீன நுண் திரவமேற்றிகள் அதாவது பச்சிளங்குழந்தைகளுக்கு துல்லியமாக மருந்து கொடுக்கப்படும் 20 லட்சம் மதிப்பிலான 25 கருவிகளை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.


திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் கண்ணகியிடம் வழங்கினர். இந்த நிகழ்வில் திருப்பத்தூர் மருத்துவர் அலுவலர் சிவக்குமார், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/