திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் போதை பொருட்கள் தடுப்பு குறித்து உறுதி ஏற்பு நிகழ்ச்சியில் ஆட்சியர் மற்றும் எஸ்பி பங்கேற்பு! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 12 August 2024

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் போதை பொருட்கள் தடுப்பு குறித்து உறுதி ஏற்பு நிகழ்ச்சியில் ஆட்சியர் மற்றும் எஸ்பி பங்கேற்பு!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் போதை பொருட்கள் தடுப்பு குறித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தரப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா பங்கேற்று கல்லூரி மாணவ மாணவியர் களுடன் போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று உறுதி மொழி ஏற்று போதை பொருட்கள் தடுப்பு குறித்து தூய நெஞ்சே கல்லூரி வளாகத்தில் இருந்து கல்லூரி மாணவ மாணவியர்கள் கையில் பதாகைகள் ஏந்தி போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவி மாணவிகள் பங்கேற்றனர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் காவல் துறையினர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- செய்தியாளர் கோபிநாத்.

No comments:

Post a Comment

Post Top Ad

*/