முன்னாள் அமைச்சரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான ஆர்.பி. உதயகுமார் மீது திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களிற் உரிமை மீட்பு குழுவினர் புகார் அளிக்கப்படுள்ளது, முன்னாள் அதிமுக அமைச்சரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான ஆர்.பி.உதயகுமார், கடந்த 24.10.2024 அன்று மதுரையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டை நேரிலேயே முற்றுகையிட்டு அவர் எங்கும் நடக்க முடியாத ஒரு நிலையை தமிழகத்திலே அவர் சந்திப்பதற்கு, அவர் தயராக இருக்க வேண்டும் என்பதை எச்சரிக்கை தெரிவித்துக்கொள்கிறேன் என அவதூறாக பேசியதாகவும், இந்நிலையில் அவர் நடவடிக்கை எடுக்ககோரி மீது அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் தலைமையிலான தொண்டர்கள் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆர்.பி.உதயகுமார் மீது புகார் அளித்தனர்..
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை
No comments:
Post a Comment