திருப்பத்தூர் நகரப் பகுதியில் 36 வார்டு மொத்தம் பகுதி உள்ளன திருப்பத்தூர் நகர மன்ற கூட்டத்தின் போது பல்வேறு பகுதியில் உள்ள குறைகளை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ நல்லதம்பி. இடமும் நகர மன்ற உறுப்பினர் சங்கீதா வெங்கடேசன் அவரிடம் குறைகளை கூறிவந்த நிலையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகர மன்ற தலைவர் திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் துப்புரவு பணியாளர்களைக் கொண்டு 34வது வார்டு பகுதியில் தூய்மை செய்வதை குறித்து ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி பின்பு அங்கு உள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் 30 குழந்தைகள் படித்து வருகின்றனர் போதிய இடம் வசதி இல்லாத காரணத்தால் அதனை சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி இடம் கோரிக்கை வைத்தனர் பின்பு மாற்று கட்டிடம் அமைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் ஏ நல்லதம்பி. நகர மன்ற உறுப்பினர் சங்கீதா வெங்கடேசன். 34 வது வருட நகர மன்ற உறுப்பினர் சுகுணா ரமேஷ். நகராட்சி ஆணையாளர். 34 வது வார்டு பகுதிக்கு சென்று அங்கன்வாடி பகுதி மற்றும் தூய்மை பணிகளை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
பின்பு அங்குள் பொதுமக்களிடையே நகராட்சியில் தூய்மை எவ்வாறு செய்கிறார்கள் எனக் கேட்டு அறிந்து இதேபோன்று நகரப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களை சட்டமன்ற உறுப்பினர் நாள்தோறும் நகரப் பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- செய்தியாளர் கோபிநாத்.
No comments:
Post a Comment